Monday, February 16, 2009

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்


இந்த ஆன்டி கோபம் வந்தால் ஜுாக்கெட்டுக்கு சேதாரம் இல்லாமல் எப்படி அரிவாளை எடுப்பார்? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க பிளீளீளீஸ்

8 comments:

கோவி.கண்ணன் said...

//இந்த ஆன்டி கோபம் வந்தால் ஜுாக்கெட்டுக்கு சேதாரம் இல்லாமல் எப்படி அரிவாளை எடுப்பார்? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க பிளீளீளீஸ்//

யார் கண்டது எங்காவது ஜிப் வைத்து தைத்து இருப்பார்களோ என்னவோ, பஞ்சகச்சங்கள் கூட ஜிப் வைத்துதானே வருது. முந்தானைகளில் கூட இருக்கலாம்

Poorayam said...

அதுவும் சரிதான் கண்ணன்
இருந்தாலும் கோபப்படும் போது அவசரமா அரிவாளை எடுக்கும் போது ஏதாவது சேதாரம் வந்திடப் போகுது இல்லியா

ஜியா said...

//சேதாரம் வந்திடப் போகுது இல்லியா//

அப்படி சேதாரம் வந்தாலும் அந்த சேதாரத்துலையும் சேதாரம் ஆகப் போறது சுற்றுவட்டாரந்தானே?? ;))

Poorayam said...

சரியாச் சொன்னீங்க ஜி

வனம் said...

வணக்கம்

ம்ம்ம்

அவங்க ஜாக்கட், அவங்க அருவா

அவங்க கவலை, நமக்கெதுக்கு

நன்றி

Poorayam said...

அப்படியெல்லாம் விட்டிட முடியுமா வனம்?
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது தானே முறை?

Anonymous said...

புதுசா வரும் தமிழ்ப் பட வில்லி போலவே இருக்கிறாங்க.

Unknown said...

அருவாளை மேல் பக்கமாய் உறுவினால் எதற்கும்
சேதமில்லை

Post a Comment