Thursday, February 5, 2009

வாகன விபத்துக்களைத் தடுக்கும் புதிய வாகனப்பட்டி

அண்மைக்காலத்தில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அனேகமானவற்றுக்கான காரணத்தைக் கண்டுபிடித்த செல்லமுத்து அண்ணரால் புதிய வாகனப் பட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அணிந்து கொண்டால் பெருமளவான வாகன விபத்துக்கள் தடுக்கப்படும்.

மிகக் குறைந்த செலவில் வீட்டிலே உங்களாலேயே தயாரிக்கக்கூடிய வாகனப் பட்டி இதோ:



4 comments:

Unknown said...

அட இப்படி வேற இருக்கா?

IDEAL said...

அருமையான யோசனை..
இனி விபத்துகளை பெருமளவு குறைக்கலாம்..

malar said...

thimire

Poorayam said...

கருத்துக்களுக்கு நன்றி தோழர்களே

Post a Comment